Showing posts with label மௌலவி V.U.A யூசுப் அன்ஸாரி ஹளரத். Show all posts
Showing posts with label மௌலவி V.U.A யூசுப் அன்ஸாரி ஹளரத். Show all posts

Friday, 4 December 2015

இஸ்லாமும் சமூக நீதியும்

      - பேரறிஞர் மௌலவி V.U.A யூசுப் அன்ஸாரி ஹளரத் அவர்கள்.

ஸ்லாம் இறைமார்க்கம். அறிவொளிரும் மார்க்கம். அனைத்துலக மக்களும் எளிதில் பின்பற்றத் தக்க எளிய மார்க்கம். உலக மக்களுக்காக அல்லாஹ் வழங்கி அதனை பொருந்திக் கொண்ட மார்க்கம், எல்லா காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் பொது மார்க்கம். அனைத்து மக்களுக்குமிடையே சாந்தி சமாதானம் அன்பு அமைதி போன்ற பொற்குணங்களை உருவாக்கி உயிர் துடிப்புடன் இயங்கி வருகின்ற அருளியல் மார்க்கம்.