Tuesday 14 February 2023

48-வது ஆண்டு மனாருல் ஹுதா மாணவர் மன்ற நிறைவு விழா

 மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியின் 

மனாருல் ஹுதா மாணவர் மன்றம் நடத்தும்

48-வது ஆண்டு மனாருல் ஹுதா மாணவர் மன்ற நிறைவு விழா







Sunday 7 August 2022

ஆஷூரா சிறப்புக் கருத்தரங்கம்

இன்ஷா அல்லாஹ் 08/08/2022
திங்கட் கிழமை இரவு 9:00 மணியளவில் நமது மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி, மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக ஆஷூரா  தின சிறப்புக் கருத்தரங்கம்

மிகச் சிறப்பான முறையில் நடை பெறவுள்ளது. அதிலே ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு

மனாருல் ஹுதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி.

ஆஷூரா தின சிறப்பு பட்டிமன்றம்

இன்ஷா அல்லாஹ் 07/08/2022
ஞாயிற்றுக்கிழமை இரவு 9:00 மணியளவில் நமது மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக 
ஆஷூரா  தின சிறப்பு பட்டிமன்றம்

மிகச் சிறப்பான முறையில் நடை பெறவுள்ளது. அதிலே ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு,
மனாருல் ஹுதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி.

Friday 10 June 2022

ஹாஜிகள் வழியனுப்பு விழா- 2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற நம் தூத்துக்குடி மாநகரத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிமார்களுக்கு 
ஹாஜிகள் வழியனுப்பு விழா மற்றும் ஹஜ் விளக்க கூட்டம்

இன்று (11-06-2022) சனிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து நம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி புதிய பாடஹாலில் வைத்து நடைபெறும்.


நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு Abbas Maslahi Alim என்ற YouTube சேனலில் நடைபெறும்.

👇 சேனல் லிங்க் 👇


இவண்
மனாருல் ஹுதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி,
தூத்துக்குடி

Monday 23 May 2022

மாணவர் மன்ற 48 வது வருடத் துவக்க விழா 1443 - 2022

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
இன்ஷா அல்லாஹ் 23/05/2022 திங்கட்கிழமை காலை 10:30 மணியளவில் 

நமது மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியின்
பாடஹாலில் மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் 48 வது வருடத் துவக்க விழா கல்லூரியின் முதல்வர் மௌலவி M. இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவி ஹழரத் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது . எனவே.
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 இப்படிக்கு,
 மனாருல் ஹுதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி 
தூத்துக்குடி.