பக்தாதிலிருந்து
40 மைல் தொலை தூரத்தில் ஹஸ்ரத் (ஸல்)மான் பார்ஸி (ரலி) அவர்களின் அடக்கஸ்தலம்
உள்ளது. இதன் காரணமாக அந்த ஊருக்கே (ஸல்)மான் பாக் என்று அழைக்கப்படுகிறது. இதன்
பழைய பெயர் மதாயின். இது ரொம்ப காலமாக ஈராக்கின் தலை நகரமாக இருந்து வந்துள்ளது.
இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலை தூரத்தில் நாயகத்தோழர்களான ஹஸ்ரத் ஹுதைபத்துல்
யமான் (ரலி) ஹஸ்ரத் ஜாபிர் ப்னு அப்துல்லாஹ் (ரலி) ஆகிய இரு ஸஹாபிகளின் கப்ருகள்
உள்ளது. அருகே தஜ்லா நதி ஓடுகிறது.
Showing posts with label சஹாபாக்கள். Show all posts
Showing posts with label சஹாபாக்கள். Show all posts
Tuesday, 22 December 2015
Saturday, 21 November 2015
Subscribe to:
Posts (Atom)

