அலி ப்னு யஹ்யா
கூறுகிறார்.:
அப்பாசிய குடும்பத்தை சேர்ந்த கலீபா முன்தஸிர்
பில்லா ஒருமுறை ஒரு கூட்டத்தை கூட்டடினார். அதில் தங்க இலையோடிய விலை உயர்வான
பட்டு விரிப்பு விரிக்கச் சொன்னார். விரிப்புகள் விரிக்கப்பட்டது. அதில் ஒரி
விரிப்புக்கு மத்தியில் ஒரு பெரிய வட்டம் இருந்தது. அதில் ஒரு அரசருடைய படம்
பொறிக்கப்பட்டிருந்தது, அவருடைய தலையில் கரீடம் சூட்டப்பட்டு இருந்தது. இந்த
வட்டததை சுற்றி பார்சி மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.
