Tuesday, 11 August 2026

மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி 50ஆம் ஆண்டு பொன்விழா ஐம்பெரும் நிகழ்ச்சி நிரல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி

50ஆம் ஆண்டு பொன்விழா

ஐம்பெரும் நிகழ்ச்சி நிரல்

இன்ஷா அல்லாஹ் 30.01.2025
(ரஜப் பிறை 30 ஹிஜ்ரி 1446) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சங்கைமிகு உலமாக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சர்வ சமயத் தலைவர்கள் பங்கேற்கும் 
மத நல்லிணக்க விழா
------------

31.01.2025 (ஷஃபான் பிறை 01 ஹிஜ்ரி 1446) வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை.
தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் பங்குபெறும் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி
-----------

01.02.2025 (ஷஃபான் பிறை 02 ஹிஜ்ரி 1446) சனிக்கிழமை சுபுஹுக்கு பின் 

ஈசால் ஸவாப்.  தொடர்ந்து காலை 9.30 மணி & மதியம் 2.30 மணி & மாலை 6.30 மணியளவில் மஸ்லஹி ஆலிம்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், சுவையான பட்டிமன்றம் மற்றும் கலந்துரையாடல்.
------------

02.02.2025 (ஷஃபான் பிறை 03 ஹிஜ்ரி 1446) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு 

பட்டமளிப்பு விழா & 50 ஆம் ஆண்டு பொன்விழா மலர் வெளியீட்டு விழா.
-----------

இவண்,
மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி பொன் விழா குழு & நிர்வாக சபை, தூத்துக்குடி.

No comments:

Post a Comment