Friday 10 June 2022

ஹாஜிகள் வழியனுப்பு விழா- 2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற நம் தூத்துக்குடி மாநகரத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிமார்களுக்கு 
ஹாஜிகள் வழியனுப்பு விழா மற்றும் ஹஜ் விளக்க கூட்டம்

இன்று (11-06-2022) சனிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து நம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி புதிய பாடஹாலில் வைத்து நடைபெறும்.


நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு Abbas Maslahi Alim என்ற YouTube சேனலில் நடைபெறும்.

👇 சேனல் லிங்க் 👇


இவண்
மனாருல் ஹுதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி,
தூத்துக்குடி

No comments:

Post a Comment