Monday 31 January 2022

இரண்டாம் அமர்வு: சிறப்பு பட்டிமன்றம்

இரண்டாம் அமர்வு

சிறப்பு பட்டிமன்றம்

காலம் : 01-02-2022 செவ்வாய் கிழமை காலை 9.00 மணி

இடம் : மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பாடஹால்

தலைமை:  மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ்  M.S.முஹம்மது இஸ்மாயீல் மஸ்லஹி அவர்கள்

(பேராசிரியர் - மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி)

முன்னிலை :
அல்ஹாஜ் F.அபூபக்கர் அவர்கள்
(செயலாளர், மன்பவுஸ்ஸலாஹ்)

ஜனாப் M.நவ்ரங் சகாப்தீன் அவர்கள்
(தலைவர். மன்பவுஸ்ஸலாஹ்)

பேராசியர்கள் மற்றும் நிர்வாகிகள்

கிராஅத் : S.A.C.முஹம்மது சுலைமான் (மாணவர், மன்பவுஸ்ஸலாஹ்)

கீதம் : H.அஸாருத்தீன்
(மாணவர். மன்பவுஸ்ஸலாஹ்)

வரவேற்புரை : S.சிக்கந்தர் மஸ்லஹி B.A.
(தலைவர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)

வாழ்த்துரை :
 மெளலவி, அல்ஹாஃபிழ்,
A.சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி அவர்கள்
(இமாம், ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)

நடுவர் : மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ், K.A.அப்துல் அழீம் மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி அவர்கள் (தலைமை இமாம், ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)

தலைப்பு :

இஸ்லாத்திற்கு பெரும் சவாலாக இருப்பது
21-ம் நூற்றாண்டின் பெருகி வரும் கலாச்சார மாற்றமா?
குறைந்து வரும் மார்க்க கல்வியின்மையா?

பெருகி வரும் கலாச்சார மாற்றமே!

அணித்தலைவர்

மௌலவி, அல்ஹாஃபிழ்  
S. சம்சுத்தீன் மஸ்லஹி B.A.,
(இமாம், மஸ்ஜிதே ஸல்ஹா கிருஷ்ணராஜபுரம்)

அணிவீரர்கள்
மௌலவி M.முஹம்மது ஹுஸைன் மஸ்லஹி B.A.

B. முஹம்மது செய்யது யூனுஸ் மஸ்லஹி B.A.
(தலைமை மலர் ஆசிரியர், அல்மனார் தட்டச்சு பிரதி)

குறைந்து வரும் மார்க்க கல்வியின்மையே!

அணித்தலைவர் : 
மௌலவி, H. ஜான்ஸ் அசாருத்தீன் மஸ்லஹி BA.,
(இமாம், கல்லூரி நகர், மஸ்ஜிதே ஸல்மா பள்ளிவாசல்)

அணிவீரர்கள்
M. மைதீன் மஸ்லஹி B.A., B.COM 
(செயலாளர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)

U.செய்யது இபுறாஹிம் B.A.
(துணை மலர் ஆசிரியர், அலமனார் தட்டச்சு பிரதி)

நன்றியுரை: 
அல்ஹாஃபிழ் K ரியாஜ் அஹ்மத்
(துணைச் செயலாளர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)

No comments:

Post a Comment