Monday 31 January 2022

முதல் அமர்வு | இஸ்லாமிய மாதிரி சட்ட சபை

முதல் அமர்வு

இஸ்லாமிய மாதிரி சட்ட சபை

காலம் : 31-01-2022 திங்கள்கிழமை, இஷா தொழுகைக்குப் பிறகு

இடம்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி பாடஹால்

தலைமை மௌலவி,அல்ஹாஃபிழ், அல்ஹாஜ், G.அஸ்ரார் அஹ்மது மக்தூமி ஹழ்ரத் B.A., அவர்கள்

(துணை முதல்வர், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி)

முன்னிலை: ஜனாப் A. செய்யது சுலைமான் அவர்கள்

(பொருளாளர் மன்பவுஸ்ஸலாஹ்)

ஜனாப் A.ஜூபைர் ஆடிட்டர் அவர்கள் (உறுப்பினர். மன்பவுஸ்ஸலாஹ்)

பேராசியர்கள் மற்றும் நிர்வாகிகள்

கிராஅத்: அல்ஹாஃபிழ் S.அப்துர் ரஹ்மான்

(மாணவர். மன்பவுஸ்ஸலாஹ்)

கீதம் : S.முஹம்மது ஸலாஹுத்தீன்

(மாணவர். மன்பவுஸ்ஸலாஹ் )

வரவேற்புரை : A. ராஜா முஹம்மது மஸ்லஹி B.A.,

(பொருளாளர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம் )

சட்ட மன்ற சபாநாயகர் :

 மௌலவி. அல்ஹாஃபிழ்,S.P. சையத் அப்பாஸ் அலி மஸ்லஹி பாஜில் பாகவி B.A., (கௌரவத் தலைவர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)

சட்ட மன்ற உறுப்பினர்கள்

மன்பவுஸ் ஸலாஹ் மாணவர்கள்

நன்றியுரை: H. முஹம்மது காசிம்

 (நூலகர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)

No comments:

Post a Comment