Monday 31 January 2022

மனாருல் ஹுதா மாணவர் மன்ற 47-ம் ஆண்டு நிறைவுப் பெருவிழா

மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியின் மனாருல் ஹுதா மாணவர் மன்ற 47-ம் ஆண்டு நிறைவுப் பெருவிழா அழைப்பிதழ்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும் அண்ணல் (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்

 இன்ஷா அல்லாஹ் நிகழும் ஹிஜ்ரி 1443- ம் வருடம் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 28, 29 (31-01-2022, 01-02-2022) ஆகிய இரண்டு நாட்கள் நமது மனாருல் ஹூதா மாணவர் மன்ற ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. 

அதில்

மாதிரி இஸ்லாமிய சட்டசபை

சிறப்புப் பட்டிமன்றம்

நேருக்கு நேர் நிகழ்ச்சி


கிராஅத் அரங்கம்

ஆகியவைகள் இடம் பெறுகிறது.

 இவ்விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து விழாவை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வஸ்ஸலாம்!

இவண்,

மனாருல் ஹூதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி,

ஜாமிஆ பள்ளிவாசல் வளாகம், தூத்துக்குடி - 628002

No comments:

Post a Comment